தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீநாராயணீயம்

ஸ்ரீநாராயணீயம்


ADDED : அக் 11, 2021 03:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2021 03:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஜ்ஞாத்வாதே மஹத்வம் யதிஹநி கதிதம் விஷ்வநாத க்ஷமேதா:

ஸ்தோத்ரஞ்சைதத் ஸஹஸ்ரோத் தரமதிகதரம் த்வத்ப்ரஸாதாய பூயாத்I

த்வேதா நாராயணீயம் ச்ருதிஷூ ச ஜனுஷாஸ் துத்யதா வர்ணனேன

ஸ்பீதம் லீலாவதாரைர் இதமிஹ குருதாம் ஆயுர் ஆரோக்கிய ஸௌக்யம் II

இறுதி ஸ்லோகமான இதில் நாராயண பட்டத்ரி தன் பாடலில் ஏதேனும் பிழை இருந்தால் பொறுத்தருளுமாறு வேண்டுகிறார். வேதங்களில் கூறப்பட்டதைக் கொண்டு ஆரம்பித்து, இதிகாச, புராணங்களில் கூறப்பட்டதைக் கொண்டு வளர்ந்து நாராயணரைப் பற்றி நாராயணன் பாடியதால் இதற்கு 'நாராயணீயம்' எனப் பெயரிட்டதாக தெரிவிக்கிறார். நாராயணீயத்தை படிப்பவர்கள் நீண்ட ஆயுள், உடல்நலம், சுகம் பெற்று வாழ்வர் என பாடலை நிறைவு செய்கிறார்.

- எல்.ராதிகா, திருச்சி

radhu_g16@yahoo.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us