தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சூரியன் பயோடேட்டா

சூரியன் பயோடேட்டா

சூரியன் பயோடேட்டா


ADDED : ஜன 10, 2019 03:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2019 03:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெற்றோர் : காஷ்யபர், அதிதி

மனைவியர்: உஷாதேவி, பிரத்யுஷாதேவி (சாயாதேவி)

மகன்கள்: வைச்சுதமனு, எமன், அஸ்வினிதேவர்கள், சாவர்ணி மனு, சனி, பிருகு, வால்மீகர், அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன்

மகள்கள் : யமுனை, பத்தரை

ராசி : சிம்மம்

திசை: கிழக்கு

அதிதேவதை: அக்னி

பிரத்யதிதேவதை : ருத்திரன்

நிறம்: சிவப்பு, ஆரஞ்ச்

வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர்

காரகம்: பித்ருகாரகன்

கிழமை : ஞாயிறு

நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

மலர்: செந்தாமரை

ஆடை: சிவப்பு ஆடை

ரத்தினம்: மாணிக்கம்

நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல்

தானியம்: கோதுமை

சமித்து: வெள்ளெருக்கு

உலோகம்: செம்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us