தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஜூலை 08, 2016 10:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2016 10:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 1. உண்ணும் சோற்றை கண்ணனாக கருதியவர்.........

நம்மாழ்வார்

2. கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பாடலைப் பாடியவர்........

மதுரகவியாழ்வார்

3. தத்தாத்ரேயருக்கு தத்துவ உபதேசம் செய்தவர்........

ஹயக்ரீவர்

4. வியாசரின் பெற்றோர்..........

பராசரர், சத்தியவதி

5. திரிபுர சம்ஹாரத்தில் காளை வடிவில் சிவனைத் தாங்கியவர்.........

திருமால்

6. அரியர்த்தர் என்று அழைக்கப்படுபவர்.........

சங்கர நாராயணர்

7. திருமங்கையாழ்வார் பாடிய இரு தாண்டகம்.......

திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்

8. திருமாலின் வாகனம் கருடன். கருடனின் வாகனம்.........

வாயு

9. 108 திருப்பதி அந்தாதி பாடியவர்........

அழகிய மணவாளதாசர்

10. ஆண்டாள் பாடிய கனவுப் பாடல்.........

வாரணமாயிரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us