ADDED : செப் 16, 2016 09:28 AM

அ நிறம் | அளவு
1. திருப்பதி மலையின் அடிவாரம்........
அலிபிரி
2. அலிபிரியிலுள்ள தீர்த்தம்.......
ஆழ்வார் தீர்த்தம் அல்லது கபில தீர்த்தம்
3. திருப்பதி மலை மீது முழங்காலிட்டு ஏறியவர் ..........
ராமானுஜர்
4. திருப்பதி மலைக்கு படி வழியாக நடக்கும் பாதை.........
சோபன மார்க்கம்
5. ஏழுமலைகளில் பெருமாள் வீற்றிருக்கும் சிகரம்......
வேங்கடாத்ரி
6. திருப்பதியில் உள்ள பந்தல் போன்ற பாறையின் பெயர்..........
சிலா தோரணம்
7. ஏழுமலையானின் கருவறைக்கு மீதுள்ள விமானம்........
ஆனந்த நிலையம்
8. வெங்கடாஜலபதிக்கு ஏழுமலையில் இடம் கொடுத்தவர்..........
ஆதிவராகர்
9. அலமேலு தாயாரிடம் உணவு பெற்ற சிறுவன்........
அன்னமய்யா
10. ஏழுமலையானின் வளர்ப்புத்தாய்.........
வகுளமாலிகா
