தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : செப் 30, 2016 11:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2016 11:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. புரட்டாசியில் கொண்டாடப்படும் நவராத்திரி...

சாரதா நவராத்திரி

2. மகிஷனை சம்ஹாரம் செய்ததால் அம்பிகைக்கு ... என்று பெயர்

மகிஷாசுரமர்த்தினி

3. கோவில்களில் மகிஷ வதம் நடக்கும் நாள்...

நவராத்திரியின் எட்டாம் நாளான துர்க்காஷ்டமி

4. சரஸ்வதி நதிக்கு ... என்றும் பெயருண்டு

அந்தர்வாஹினி (மறைவாக ஓடும் ஆறு)

5. மகாகவி என்று அழைக்கப்பட்ட காளி உபாசகர்...

காளிதாசர்

6. கம்பர் சரஸ்வதி மீது பாடிய நூல்...

சரஸ்வதி அந்தாதி

7. தமிழகத்தில் சரஸ்வதிக்கு கோவில் எங்குள்ளது?

திருவாரூர் மாவட்டம் கூத்தனூர்

8. அஷ்டலட்சுமிகளின் அருளை விக்ரமாதித்தன் எப்படி பெற்றான்?

தைரிய லட்சுமி வழிபாட்டால்

9. லட்சுமியின் அம்சமான மரம் எது?

நெல்லி

10. மகாலட்சுமிக்குரிய முக்கிய கோவில் உள்ள ஊர்...

மும்பை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us