ADDED : அக் 14, 2016 04:14 PM

அ நிறம் | அளவு
1. பன்னிரு திருமுறைகளில் சுந்தரர் பாடியது.....
ஏழாம் திருமுறை
2. ஆலவாய் என அழைக்கப்படும் சிவத்தலம்......
மதுரை
3. வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட சபை.......
சத்திய ஞானசபை
4. மதுரையில் சித்தராக வந்து கல்யானைக்கு கரும்பு தந்தவர்.........
சுந்தரானந்தர்
5. சிவனின் ஐந்து முகங்களில் மேல்நோக்கிய முகம்..........
ஈசான முகம்
6. மன்னர் சத்தியவிரதனுக்காக திருமால் எடுத்த அவதாரம் ...........
மச்சாவதாரம் (மீன்)
7. கிருஷ்ணருக்கும், ருக்மணிக்கும் பிறந்த பிள்ளை.........
பிரத்யும்னன்
8. சீதையை ஏமாற்ற மான் வடிவில் வந்தவன்.......
மாரீசன்
9. ஐந்தாம்வேதம் என்று போற்றப்படும் நுால்.......
மகாபாரதம்
10 நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர்.....
மாறன்
