ADDED : நவ 04, 2016 11:57 AM

அ நிறம் | அளவு
1. படைவீடு என்பதன் பொருள்...........
படையுடன் தங்கிய தலம்
2. முருகனின் படைகள் தங்கிய தலம்........
திருச்செந்தூர்
3. சூரசம்ஹாரத்தில் முருகனுக்கு உதவிய படைத்தளபதி...........
வீரபாகு
4. முருகன் வேலால் அழித்த மலை .......
கிரவுஞ்ச கிரி
5. செந்திமாநகரம் என திருச்செந்தூரைக் குறிப்பிட்டவர்.........
கச்சியப்ப சிவாச்சாரியார்
6. வெற்றி மாநகர் என்னும் பொருளில் திருச்செந்தூருக்கு ஏற்பட்ட பெயர்........
ஜெயந்திபுரம்
7. முருகன் சிவபூஜைக்காக உருவாக்கிய தீர்த்தம்........
ஸ்கந்த புஷ்கரணி
8. ஸ்கந்த புஷ்கரணி தீர்த்தத்தின் தற்போதைய பெயர்
நாழிக்கிணறு
9. கடலில் கிடந்த திருச்செந்தூர் முருகன் சிலையை மீட்டவர்........
வடமலையப்ப பிள்ளை
10. ஆதிசங்கரர் திருச்செந்தூரில் பாடிய ஸ்தோத்திரம்........
சுப்பிரமணிய புஜங்கம்
