ADDED : நவ 18, 2016 12:06 PM

அ நிறம் | அளவு
1. திருக்கடைகாப்பு என அழைக்கப்படுவது...
சம்பந்தர் தேவாரம்
2. தேவாரம் என்பதன் பொருள்..........
கடவுளுக்குச் சாத்திய வாடாத மாலை
3. சுந்தரர் தேவாரத்திற்கு .......... என்று பெயர்
திருப்பாட்டு
4. சிவனுக்குப் பல்லாண்டு பாடியவர்.......
சேந்தனார்
5. ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 பாடல் பாடியவர்........
திருமூலர்
6. பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர்.......
திருத்தொண்டர் புராணம்
7. நாயன்மார்களில் இடம் பெற்ற தம்பதி........
சடையனார், இசைஞானியார் (சுந்தரரின் பெற்றோர்)
8. சிவபூஜையைத் தடுத்தவரின் காலை வெட்டியவர்.......
சண்டேச நாயனார்
9. பஞ்சபூதத் தலங்களில் பாம்பு வழிபட்ட சிவத்தலம்........
காளஹஸ்தி
10. ஆந்திராவிலுள்ள ஜோதிர்லிங்கத் தலம்.......
ஸ்ரீசைலம்
