தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 28, 2017 03:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2017 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. நினைக்க முக்தி தரும் சிவத்தலம்.......

திருவண்ணாமலை

2. திருவிளக்கு ஆயிரம் என்னும் 1000 பாட்டு எழுதியவர் .......

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

3. திருவண்ணாமலையில் அருள்புரியும் அம்பிகை.......

உண்ணாமுலையம்மன்

4. திருவண்ணாமலையின் உயரம்............

2748 அடி

5. அண்ணாமலையார் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்டியவர்.......

கிருஷ்ணதேவராயர்

6. சிவாலய தீபம் ஏற்றி, முக்தி பெற்ற நாயன்மார்......

கணம்புல்லநாயனார்

7. அண்ணாமலையாரை பிள்ளையாகும் பேறு பெற்றவர்.......

வல்லாளமகாராஜன், சல்லம்மாதேவி

8. பழங்காலத்தில் கிரிவலம் நடந்த நாள்.........

தமிழ் மாதப் பிறப்பு

9. அண்ணாமலையாரை தரிசிக்காமல் தேவாரம் பாடியவர்.........

திருஞானசம்பந்தர்

10. திருவண்ணாமலை ஆதினம் உள்ள தலம்.........

குன்றக்குடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us