தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 15, 2019 11:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2019 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1. மகாமகம் என்பதன் பொருள்.........

பாவ நீக்கம்

2. மகாமக தீர்த்தக் குளத்தின் பரப்பளவு......

20 ஏக்கர்

3. தேவாரத்தில் கும்பகோணம்.... எனக் குறிக்கப்பட்டுள்ளது

குடமூக்கு

4. குடமூக்கு என கும்பகோணத்தை அழைக்க காரணம்.......

கும்பத்தின் மூக்கு வழியே அமுதம் சிந்தியதால்

5. வேடன் வடிவில் அமிர்த கலசத்தை உடைத்த சிவனின் பெயர்.....

கிராதக மூர்த்தி

6. ......மாதங்களில் மகாமக குளத்தில் நீராடுவது சிறப்பு

சித்திரை, கார்த்திகை, மாசி

7. மகாமக குளம் உருவாக காரணமானவர்........

கோவிந்த தீட்சிதர்

8. 16ம் நுாற்றாண்டில் மகாமக குளத்தில் நீராடிய மன்னர் ........

கிருஷ்ண தேவராயர்

9. மகாமக குளக்கரையில் தானம் செய்யும் மண்டபம்......

துலாபார மண்டபம்

9. கும்பேஸ்வரரின் பிற பெயர்கள் ......

அமுதேஸ்வரர், குழகேசர்

10. மகாமக குளத்தின் அமைப்பு எப்படி இருக்கும்....

குடம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us