தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : பிப் 15, 2019 11:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2019 11:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமோ நம: காரண காரணாய

ஸ்ரீமத் ஸுதா கும்பக விக்ரஹாய!

கல்யாண ஸாந்த்ராய குணாகராய

ஸ்ரீ கும்பலிங்காய நம ஸிவாய!!

(கும்பேஸ்வரர் ஸ்தோத்திரத்தில் உள்ள ஸ்லோகம்)

பொருள்: காரணங்களுக்கு எல்லாம் மூல காரணமாக இருப்பவரே! அமிர்த கலசத்தை தன் வடிவமாகக் கொண்டவரே! கல்யாண குணங்கள் நிரம்பியவரே! நற்குணங்களின் இருப்பிடமானவரே! ஐந்தெழுத்து மந்திரமான ''நமசிவாய'' என்ற பெயரால் அழைக்கப்படும் கும்பேஸ்வரரே! உம்மை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us