sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 14, 2019 02:31 PM

Google News

ADDED : ஜூன் 14, 2019 02:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. உபதேச ரத்தின மாலை என்னும் நுாலை எழுதியவர்..........

மணவாள மாமுனிகள்

2. ஆழ்வார்கள் என்பதன் பொருள்..........

ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள்

3. பூதத்தாழ்வார் பாடிய பாடல் தொகுப்பு...........

இரண்டாம் திருவந்தாதி

4. நம்மாழ்வார் மீது கம்பர் பாடிய பாடல்..........

சடகோபர் அந்தாதி

5. சூர்ப்பனகை என்பதன் பொருள்...........

முறம் போல நகம் கொண்டவள்

6. தத்தாத்ரேயரின் பெற்றோர்............

அத்திரி மகரிஷி, அனுசூயா தேவி

7. கலியுகத்தில் திருமால் நிகழ்த்த உள்ள அவதாரம்............

கல்கி

8. துரோணரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை கற்றவர்..........

ஏகலைவன்

9. அர்ஜூனன் மகனான அபிமன்யுவைக் கொன்றவன்..........

ஜெயத்ரதன்( துரியோதனனின் மைத்துனன்)

10. இக்ஷவாகு குலதனமாக போற்றப்படும் பெருமாள்..........

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்






      Dinamalar
      Follow us