
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸுமீனாக்ஷீ ஸுந்தரேஸெள பக்தகல்ப மஹீருஹெள!
தயோரனுக்ரஹோ யத்ர தத்ர ஸோகோ ந வித்யதே!!
(மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்லோகம்)
பொருள்: மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் கற்பக மரம் போன்றவர்கள். அவர்களுடயை அருள் இருக்கும் இடத்தில் சோகம், கவலை இருக்காது.

