sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 31, 2019 11:46 AM

Google News

ADDED : அக் 31, 2019 11:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடிய தலம் ....

திருச்செந்துார்.

2. முருகநாமத்தை எப்போதும் ஜபித்த பெண் அடியவர் .............

முருகம்மையார்

3. கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் ...............

சென்னிமலை (ஈரோடு)

4. முருகன் குருநாதராக சிவனுக்கு உபதேசித்த தலம் .................

சுவாமிமலை.

5. சித்தன் வாழ்வு என குறிப்பிடப்படும் திருத்தலம் ....................

பழநி

6. பாம்பன் சுவாமிகள் முருகன் மீது பாடிய பாடல்கள் ...................

6,666

7. முருகனை வணங்க 4000 கண்கள் வேண்டும் என பாடியவர் ...............

அருணகிரிநாதர்

8. ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு ...............

திருப்பரங்குன்றம்

9. 'சரவணபவ' என்பதன் பொருள் .....................

நாணல் காட்டில் பிறந்தவன்

10.முத்துக்குமாரசாமி (முருகன்) பிள்ளைத்தமிழ் பாடியவர் ...........

குமரகுருபரர்






      Dinamalar
      Follow us