ADDED : டிச 13, 2019 10:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. ஆண்டாள் மாலையிட்டு அழகு பார்த்த பெருமாள் ..........
ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி
2. ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரத்தைக் கட்டிய மன்னர்.........
வல்லபதேவ பாண்டியன்
3. ஆண்டாள் யாருடைய அம்சமாக பூமியில் அவதரித்தாள்?
பூமிதேவி
4. பெரியாழ்வார் பூக்கள் பறித்த தோட்டம்............
திருப்பூர நந்தவனம்
5. ஆண்டாளின் சகோதரராக போற்றப்படுபவர்..........
ராமானுஜர்
6. அலங்காரத்துடன் இருக்கும் ஆண்டாள் பூரத்தேரின் உயரம்............
75 அடி
7. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேரை உருவாக்கியவர்.......
வானமாமலை ஜீயர்
8 ஆண்டாளின் புகழ் வடநாட்டில் பரவ காரணமானவர்.........
வேதாந்த தேசிகன்
9. கோயில் கல்வெட்டுகளில் ஆண்டாளின் பெயர்............
சூடிக் கொடுத்த நாச்சியார்
10. நுாறு அண்டா பொங்கல் வைப்பதாக ஆண்டாள் வேண்டிய தலம்........
அழகர் கோவில்