ADDED : டிச 20, 2019 03:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. அனுமன் சாலீஸா பாடலைப் பாடியவர்.........
துளசிதாசர்
2. அனுமன் சாலீஸாவின் பொருள்.........
அனுமனின் புகழ்
3. பஞ்சமுக ஆஞ்சநேயரின் கிழக்கு நோக்கிய முகம்..........
வானர முகம்
4. அனுமனுக்கு சாஸ்திர ஞானம் அளித்த குரு..........
சூரியன்
5. ராமர் பட்டாபிஷேகத்தின் போது அனுமன் பெற்ற பரிசு.........
முத்து மாலை
6. அனுமனின் பெருமை பேசும் ராமாயணப் பகுதி.........
சுந்தர காண்டம்
7. அனுமனுக்கு முதன்முதலில் வெற்றிலை மாலை சாத்தியவர்..........
சீதை
8. திருமணத்தடை நீங்க அனுமனுக்கு.......... மாலை சாத்தி வழிபடுவர்.
வெற்றிலை
9. ஸ்ரீராம ஜெயம் என்னும் மந்திரத்தை அனுமன் எழுதிய இடம்........
அசோக வனம்
10. ராமரின் நினைவாக சீதை அனுமனுக்கு அளித்த ஆபரணம்.......
சூடாமணி