sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 30, 2020 10:00 AM

Google News

ADDED : ஜூன் 30, 2020 10:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.

* வில்வ இலைகளால் சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்யக் கூடாது.

* வில்வமரத்தை பராமரிப்பவருக்கு அஸ்வ மேத யாகம் செய்த புண்ணியம் ஏற்படும்.

* நாவடக்கம் உள்ளவர், வீண் செலவு செய்யாதவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும்.

* இரவு பூஜையின் போது காசி விஸ்வநாதருக்கு ராமநாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர்.

* நாகர்கோவில் அருகே சுசீந்திரம் கோயிலில் தாணுமாலயசுவாமி இருக்கிறார். தாணு - சிவன், மால் - விஷ்ணு, அயன் - பிரம்மாவைக் குறிக்கும் என்பதால் இது மும்மூர்த்தி தலமாக உள்ளது.

* மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மட்டும் 33,000 சிற்பங்கள் உள்ளன. இச்சிறப்பு உலகில் வேறெந்த கோயிலுக்கும் கிடையாது.

* முருகப்பெருமானுக்கு முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தள் மலர்கள் சிறப்பானவை.

* இளநீர் அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டால் உயர்ந்த பதவி உங்களைத் தேடி வரும்.

* விநாயகருக்கு கரிசலாங்கண்ணி இலைகளால் அர்ச்சனை செய்தால் செல்வம் பெருகும்.

* தெய்வங்களுக்கு பூஜை செய்த பூக்கள், குங்குமத்தை மறுபடியும் பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.






      Dinamalar
      Follow us