sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 24, 2020 09:06 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* திருக்காளத்தி, கீழ்ப்பெரும்பள்ளம், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம் ஆகியவை கேது வழிபட்ட சிவத்தலங்களாகும்.

* ஆண்டாள் மாலையிட்டு தினமும் அழகு பார்த்த பெருமாள் ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி

* ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரத்தைக் கட்டிய மன்னர்.வல்லபதேவ பாண்டியன்.

* ஆண்டாள் பூமாதேவியின் அம்சமாக ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள்.

* பெரியாழ்வார் பூப்பறித்த தோட்டம் திருப்பூர நந்தவனம் என அழைக்கப்படுகிறது.

* நுாறு அண்டா பொங்கல் வைப்பதாக ஆண்டாள் வேண்டிக் கொண்ட தலம் மதுரை அழகர்கோவில்

* ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேரை உருவாக்கியவர் வானமாமலை ஜீயர்

* வேதாந்த தேசிகனின் 'கோதா ஸ்துதி' என்னும் நுாலால் ஆண்டாளின் புகழ் வடநாட்டில் பரவியது

* கோயில் கல்வெட்டுகளில் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்றே ஆண்டாள் குறிக்கப்படுகிறாள்.

* அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆடிப்பூரத் தேரின் உயரம் 75 அடி.






      Dinamalar
      Follow us