sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூலை 31, 2020 01:13 PM

Google News

ADDED : ஜூலை 31, 2020 01:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கோயில்களில் நடன கோலத்தில் லட்சுமி சிலை அமைத்தவர் கர்நாடக மன்னர்களான ஹோய்சாளர்கள்.

* ஆந்திராவின் அஹோபிலத்தில் செஞ்சுலட்சுமி என்னும் பெயரில் வேடுவப்பெண்ணாக லட்சுமி காட்சியளிக்கிறாள்.

* சாளக்கிரம கல்லினால் ஆன மகாலட்சுமியை பத்ரிநாத் கோயிலில் தரிசிக்கலாம்.

* மென்மையும், நளினமும் கொண்டவள் என்பதால் மகாலட்சுமிக்கு 'மலர் மகள்' என்று பெயர்.

* தீயில் இருந்து மகாலட்சுமி அவதரித்ததாக ஆனந்த ராமாயணம் சொல்கிறது.

* பாற்கடலில் லட்சுமியுடன் பிறந்த தேவலோக யானை ஐராவதம்.

* வில்வ மரத்தில் லட்சுமி வீற்றிருப்பதாக காளிகா புராணம் சொல்கிறது.

* லட்சுமி அம்சமான வில்வ மரத்தை 'ஸ்ரீவிருட்சம்' என்று அழைப்பர்.

* ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதால் மகாலட்சுமி பொன்மழை பெய்யச் செய்தாள்.

* ரிக்வேதம் செல்வத்தின் அதிபதியாக லட்சுமி குபேரனை குறிப்பிடுகிறது.

* நவக்கிரகங்களில் லட்சுமியின் சகோதரராக கருதப்படுபவர் சந்திரன்.

* மகாலட்சுமி மீது ஸ்ரீஸ்துதி பாடிய அருளாளர் வேதாந்த தேசிகன்.






      Dinamalar
      Follow us