ADDED : ஏப் 21, 2022 01:48 PM

அ நிறம் | அளவு
* மதுரை பொற்றாமரை குளக்கரையில் அரங்கேறிய நுால் திருக்குறள்.
* தேவேந்திரன் மதுரையில் சிவபூஜை செய்யும் நாள் சித்ரா பவுர்ணமி.
* மதுரையின் பெருமையை விவரிக்கும் சங்க கால நுால் பரிபாடல்.
* மீனாட்சியின் பெற்றோர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை.
* மீனாட்சிக்குப் பெற்றோர் இட்ட பெயர் தடாதகைப்பிராட்டியார்
* மதுரையில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64
* மீனாட்சி ஆட்சி செய்வதால் மதுரைக்கு 'மீனாட்சி பட்டினம்' என்ற பெயருண்டு.
* பிள்ளைத்தமிழ் பாடி மீனாட்சியம்மனை வழிபட்டவர் குமரகுருபரர்.
* மீனாட்சியம்மன் அருளால் கண் பார்வை பெற்றவர் நீலகண்ட தீட்சிதர்.
