sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : நவ 03, 2022 10:52 AM

Google News

ADDED : நவ 03, 2022 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தீபாவளி என்பதற்கு 'தீபங்களின் வரிசை' என்பது பொருள்.

* வாஸ்து சாஸ்திரப்படி தீபாவளியன்று நெய் விளக்கேற்றினால் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் அகலும்.

* வீட்டில் முதல் விளக்கை துளசி மாடத்தில் ஏற்ற வேண்டும். துளசி மாடம் இல்லாதவர்கள் பூஜை அறையில் ஏற்றலாம்.

* மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக வீட்டின் ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் விளக்குகளை ஏற்றுவது சிறப்பு.

* நோய் நீங்கி உடல்நலம் பெற விரும்புவோர் கிழக்கு நோக்கி கூடுதல் விளக்குகளை ஏற்றலாம்.

* நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி பித்தளை விளக்குக்கும், தெய்வீகத் தன்மையை ஈர்க்கும் ஆற்றல் மண் விளக்குக்கும் உண்டு.

* நெய் விளக்கால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்ணெய் விளக்கால் மனநலம், உடல்நலம் பெருகும்.

* தீபாவளி நன்னாளில் மகாலட்சுமி, குபேரரை வழிபடுவோருக்கு பணத்திற்கு குறைவிருக்காது.






      Dinamalar
      Follow us