sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 27, 2023 08:51 AM

Google News

ADDED : மார் 27, 2023 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* துணிகளால் ஆன சாமியானா பந்தல் அமைத்து அதன் கீழ் வைதிகமான ஜபம், ஹோமம் முதலிய நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

* ஒருவர் தன்னையும், தன் திறமையையும், பலத்தையும் அறிந்து வைத்துக் கொள்ளாமல் எந்த விஷயத்திலும் தலையிடுதல் கூடாது.

* பிறரால் செய்யப்படும் வருந்ததக்க செயல்களைப் பொறுத்துக் கொள்கிறவர்கள், அறிவுள்ளவர்களாக மதிக்கப்படுவர்.

* கழுத்து, மார்பு முழுவதையும் துண்டால் போர்த்திக் கொண்டு பூஜை, ஜபம், ஹோமம் செய்யக்கூடாது. மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டோ அல்லது இடது தோளில் இட்டுக் கொண்டு செய்யலாம்.

* கற்பும், அடக்கமும் மனைவிக்கு அழகைத் தருகின்றன. அவர்களுடைய நல்ல எண்ணத்தை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது.

* மந்திரங்கள் எதுவும் சொல்லாமல், அக்னி எரிய வேண்டும் என்பதற்காக அக்னியில் நெய் விடக்கூடாது.






      Dinamalar
      Follow us