ADDED : டிச 03, 2013 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. எட்டுக்கால்கள் கொண்ட சிம்புள் என்னும் பறவையாக வந்த சிவன்......
சரபமூர்த்தி
2. அம்பரீஷ மன்னனுக்காக திருமால் யார் மீது சக்கரத்தை ஏவினார்?
துர்வாசர்
3. அக்னி சூக்த மந்திரத்தால் சந்தனத்தை எரியும்படி செய்த மகான்...
ராகவேந்திரர்
4. விநாயகர் நான்மணிமாலை பாடியவர்.....
பாரதியார்
5. பூதத்தால் சிறைப்பட்ட நக்கீரர் முருகன் மீது பாடிய நூல்....
திருமுருகாற்றுப்படை
6. விஸ்வாமித்திரருக்கும், மேனகைக்கும் பிறந்த மகள்....
சகுந்தலை
7. பரஞ்சோதி முனிவரால் எழுதப்பட்ட புராணம்.......
திருவிளையாடல் புராணம்
8. தர்மதேவன் என அழைக்கப்படுபவர்.......
எமதர்மன்
9. பச்சைப்பதிகம் என்னும் தேவாரப்பாடல் பெற்ற தலம்..........
திருநள்ளாறு
10. பொற்றாமரைக்குளம் அமைந்துள்ள தலம்.......
மதுரை மீனாட்சியம்மன் கோயில்