ADDED : டிச 27, 2013 02:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1.விநாயகரின் மகள்......
சந்தோஷிமாதா
2.ராமன் வில்லை ஒடித்ததை சீதைக்கு தெரிவித்த தோழியின் பெயர்.....
நீலமாலை
3. பாற்கடல் விஷத்தை சிவனுக்கு ஒன்று சேர்த்து கொடுத்தவர்.....
சுந்தரர்
4. திருத்தொண்டர் புராணம் எனப்படுவது.......
பெரியபுராணம்
5.ராஜராஜசோழனின் இயற்பெயர்.......
அருண்மொழி
6.அனுமனுக்கு அவருடைய பலத்தை எடுத்துச் சொன்னவர்......
ஜாம்பவான்
7. திருமூலர் திருமந்திரத்தில் பாடிய பாடல்கள்....
3000
8.தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டம் பெற்றவர்........
மாணிக்கவாசகர்
9. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்தவர்.......
இறையனார்
10.தினமும் ஆயிரம் அடியவருக்கு அன்னமிட்ட ஆழ்வார்......
திருமங்கையாழ்வார்