தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஜன 08, 2014 11:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2014 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1. ஸ்ரீரங்கத்திலுள்ள உற்ஸவரின் திருநாமம்.....

நம்பெருமாள்

2. ரங்கநாதர் மீது ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள்.....

247

3. அர்ச்சகர்கள் நம்பெருமாளைக் கைகளால் தாங்குவதை ....... என்பர்

கைத்தல சேவை

4. சத்தியலோகத்தில் ரங்கநாதரை தினமும் பூஜித்து வந்தவர்........

பிரம்மா

5. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம்.....

புன்னை மரம்

6. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதருக்கு .......என்று பெயர்.

அழகிய மணவாளன்( அழகிய மாப்பிள்ளை)

7. ஆழ்வார்களில் ஸ்ரீரங்கம் கோயிலில் திருமதில் கட்டியவர்......

திருமங்கையாழ்வார்

8. ஸ்ரீரங்கம் நிர்வாகத்தை சீரமைத்த பெருமைக்குரியவர்.......

ராமானுஜர்

9.வைகுண்டஏகாதசி விழாவில் பாடப்படும் இசைநிகழ்ச்சி....

அரையர் சேவை

10. ஸ்ரீரங்கம் பெரிய கோபுரத்தைக் கட்டியவர்.......

அகோபிலம் 41வது பட்டம் அழகிய சிங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us