ADDED : பிப் 19, 2014 02:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. விபூதி(திருநீறு) என்பதன் பொருள்......
உயர்ந்த செல்வம்
2. திருமால் மீது பள்ளியெழுச்சி பாடியவர்....
தொண்டரடிப்பொடியாழ்வார்
3. காஞ்சி மடத்தில் பூஜிக்கப்படும் யோகலிங்கத்தின் பெயர்.....
சந்திரமவுலீஸ்வரர்
4. அத்யயனம் என்பதன் பொருள்....
வேதம் ஓதுதல்
5. மாணிக்கவாசகருக்கு சிவன் அளித்த தீட்சை...
திருவடி தீட்சை
6. ராமனுக்கு வசிஷ்ட மகரிஷி உபதேசித்தது.......
யோக வாசிஷ்டம்
7. புரந்தரதாசருக்காக திருமால் எடுத்த வடிவம்........
வியாபாரி
8. கிருஷ்ணரின் வரலாற்றை விதுரருக்கு சொன்னவர்......
உத்தவர்
9. புராண ரத்தினம் எனப் போற்றப்படும் நூல்....
பாகவதம்
10. ராஜாஜி எழுதிய மகாபாரத நூல்....
வியாசர் விருந்து