தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஏப் 21, 2014 02:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2014 02:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. கண்ணன் மதுராவில் இருந்து, துவாரகை செல்ல காரணமானவன்....

ஜராசந்தன்

2. ராமனை நேரில் கண்ட தியாகராஜர் பாடிய கீர்த்தனை.......

பால கனகமய......

3. தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன்(உயிர்) சிவலிங்கம் என்று கூறியவர்......

திருமூலர்

4. பெண் வயிற்றில் பிறக்காத அபூர்வ மகான்களை ......என்பர்

அயோநிஜப் பிறவிகள்

5. பாண்டவர்களில் ஜோதிட நிபுணராக இருந்தவர்.....

சகாதேவன்

6. நவக்கிரகங்களில் ஒன்றான குருவுக்கு உரிய ரத்தினம் .....

புஷ்பராகம்

7. அம்பாள் மீது சியாமளா தண்டகம் பாடியவர்.........

மகாகவி காளிதாசர்

8. சாஷ்டாங்க நமஸ்காரத்தை தமிழில் ..... என குறிப்பிடுவர்

தண்டனிடுதல்

9. பிருந்தா என்பதன் பொருள்.........

துளசி

10.திருப்பாணாழ்வாரை தோளில் சுமந்தவர்......

லோக சாரங்கர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us