ADDED : ஏப் 25, 2014 01:37 PM

அ நிறம் | அளவு
1. சப்த ஸ்வரங்கள் எதிலிருந்து தோன்றின?
சிவனின் பஞ்ச முகத்தில் இருந்து.
2. ஆயுர்வேதத்தின் முதல் நூல்....
சரக சம்ஹிதை
3. பொருளாதாரம் பற்றிக் கூறும் வேதத்தின் பகுதி....
அர்த்த சாஸ்திரம்
4. தனுர்வேதம் எதைப் பற்றிக் கூறுகிறது?
ஆயுதம் பயன்படுத்தும் முறை
5. இசையோடு பாடும் வகையில் அமைந்த வேதம்...
சாமவேதம்
6. அபிராமி பட்டர் வசித்த தலம்.........
திருக்கடையூர்
7. சிவன் ஆடும் ஆனந்த நடனத்தின் முழுப்பெயர்......
பஞ்ச கிருத்ய பரமானந்த தாண்டவம்
8. நடராஜர் தூக்கியிருக்கும் இடது திருவடி.........
குஞ்சிதபாதம்
9. சரஸ்வதிக்குரிய வீணையின் பெயர்.....
விபஞ்சி
10. நாரதரிடம் இருக்கும் வாத்தியம்
மஹதி என்னும் யாழ்
