தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஏப் 29, 2014 01:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2014 01:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோநம:!

கிருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோநம:

பத்மபத்ரே க்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம!

பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோநம:!!

பொருள்: தாமரை மலரில் வீற்றிருப்பவளே! நாராயணன் துணைவியே! கிருஷ்ணருக்கு பிரியமானவளே! தாமரை போன்ற கண்களையும், முகத்தையும் கொண்டவளே! செந்தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பவளே! கையில் தாமரை ஏந்தியவளே! திருமாலின் துணைவியே! மகாலட்சுமி தாயே! உன்னை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us