தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : மே 20, 2014 04:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2014 04:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. சிதம்பரத்தில் கொடிக்கவி (கொடியேற்ற பாட்டு) பாடியவர்.....

உமாபதி சிவம்

2. தருமபுரம் சைவ மடத்தை நிறுவியவர்......

குருஞான சம்பந்தர்

3. சிவனருளால் கண்பார்வை பெற்ற அருளாளர்....

சுந்தரர்

4. அப்பரை குருவாக ஏற்று வாழ்ந்த அடியவர்......

அப்பூதியடிகள்

5. மதுரைக்கு புறப்படும் முன் சம்பந்தர் பாடிய பதிகம்.....

கோளறு பதிகம்

6. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.....

ஜி.யு. போப்

7. தொண்டரடிப்பொடியாழ்வாரின் இயற்பெயர்.....

விப்ர நாராயணர்

8. தினமும் 1008 அடியார்களுக்கு அமுது (அன்னதானம்)இட்டவர் ....

திருமங்கையாழ்வார்

9. நந்தவனம் வைத்து காஞ்சி வரதருக்கு தொண்டு செய்தவர்.....

திருக்கச்சிநம்பிகள்

10. ராமானுஜருக்கு பாஷ்யக்காரர் (உரையாசிரியர்) என்ற பட்டம் கொடுத்தவள்.......

சரஸ்வதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us