ADDED : ஜூலை 22, 2014 01:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. பராசக்தி என்பதன் பொருள்.......
அளவிட முடியாத ஆற்றல் கொண்டவள்
2. பர்வதராஜன் மகளாகப் பிறந்தவள்.......
பார்வதி
3. மதுரை மீனாட்சியின் பெற்றோர்.........
மலையத்துவஜன், காஞ்சனமாலை
4. தட்சனின் யாகத்தை அழிக்க முயன்றவள்........
தாட்சாயணி
5.மன்மதனின் கரும்பு வில்லை ஏற்றவள்.....
காமாட்சி
6.திருவாரூரில் யோக நிலையில் காட்சி தருபவள்......
கமலாம்பாள்
7. மல்லிகைக் கொடியாக மருத மரத்தைச் சுற்றிய அம்பிகை.....
பிரமராம்பாள்(ஸ்ரீசைலம்)
8. காளஹஸ்தியில் ஞானத்தை வாரி வழங்குபவள்......
ஞானப்பூங்கோதை
9. பத்தினி தெய்வமாக விளங்கும் கேரள அம்பிகை.....
சிலப்பதிகார கண்ணகி
10. அகத்தியர் நிறுவிய ஆதிபராசக்தி பீடம் எங்குள்ளது?
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில்.