ADDED : டிச 23, 2014 12:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. சபரிமலை நடை அடைக்கும் போது பாடும் பாடல்.....
ஹரிவராஸனம்
2. ஹரிவராஸனம் கீர்த்தனையை எழுதியவர்............
கம்பக்குடி களத்தூர் ஐயர்
3. சபரிமலையில் ஹரிவராஸனம் பாடுவதை வழக்கமாக்கியவர்........
ஈஸ்வரன் நம்பூதிரி
4. ஐயப்பன் பாலகனாக வீற்றிருக்கும் தலம்.....
குளத்துப்புழை
5. இளைஞராக ஐயப்பன் அருள்புரியும் தலம்......
ஆரியங்காவு
6. ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கியின் எடை.......
450 பவுன்
7. சபரிமலையில் துர்தேவதைஇருக்கும் பகுதி.........
அப்பாச்சி மேடு
8. ஐயப்ப பக்தர்கள் நீரில் மூழ்கி கல்லெடுக்கும் நதி......
அழுதை
9. சபரிமலையில் முன்னோர் வழிபாடு நடத்துமிடம்.......
பம்பை நதிக்கரை
10. மகிஷியைக் கொன்ற ஐயப்பன் தாண்டவம் ஆடிய இடம்.........
காளைகட்டி