ADDED : ஏப் 21, 2015 10:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. திருமணத்திற்காக லட்சுமி குபேரனிடம் கடன் வாங்கியவர்....
திருப்பதி ஏழுமலையான்
2. லட்சுமி குபேரரின் இருபுறமும் நிற்பவர்கள்.........
சங்கநிதி, பதுமநிதி
3. வேதாந்த தேசிகன் லட்சுமி மீது பாடிய துதி.......
ஸ்ரீ ஸ்துதி
4. பார்கவ ரிஷியின் மகள் என்பதால் லட்சுமிக்கு........என்று பெயர்
பார்கவி
5. யஜுர் வேதத்தில் குபேரன்........என அழைக்கப்படுகிறார்
ராஜாதிராஜன்
6. இலக்குமி ஸ்தோத்திரம் பாடியவர்......
வடலூர் வள்ளலார்
7. லட்சுமியோடு பாற்கடலில் பிறந்தவர்.......
சந்திரன்
8. குபேரனின் இரு மகன்கள்........
நளகூபன், மணிகிரீவன்
9. பொன்னும் மணியும் கொட்டும் குபேரனின் விமானம்.......
புஷ்பக விமானம்
10. லட்சுமிக்கு விருப்பமான 'ஸ்ரீவிருட்சம்' எனப்படும் மரம்........
வில்வம்