sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கோயில்களும் பலன்களும்

கோயில்களும் பலன்களும்

கோயில்களும் பலன்களும்


ADDED : ஜூலை 03, 2024 01:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 01:32 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பதி - செல்வம் சேரும்; திருப்பம் உண்டாகும்.

பத்ரிநாத், கேதர்நாத், அமர்நாத் - சிவனருள் கிடைக்கும்.

காசி, ராமேஸ்வரம், திருப்புவனம்(சிவகங்கை) - பிதுர் சாபம் தீரும்.

திருவெண்காடு(நாகப்பட்டினம்) - கல்வி, குழந்தைப் பேறு கிடைக்கும்.

திருவிடைமருதுார்(தஞ்சாவூர்), குணசீலம்(திருச்சி) - மனநலம் சிறக்கும்.

சோளிங்கர்(வேலுார்), திருக்கடையூர் - சுமங்கலி பாக்கியம், நீண்ட ஆயுள் பெருகும்.

திருமணஞ்சேரி - திருமணத்தடை நீங்கும்.

வைத்தீஸ்வரன்கோவில் - நோய் மறையும்.

திருநாகேஸ்வரம், நாகர்கோவில் - ராகு தோஷம் விலகும்.

புன்னைநல்லுார், பண்ணாரி - குடும்பப் பிரச்னை தீரும்.

சமயபுரம் - மாங்கல்ய தோஷம் நீங்கும்.

திருநள்ளாறு - சனிதோஷம், துன்பம் அகலும்.

பாபநாசம்(திருநெல்வேலி) - முன்வினை பாவம் தீரும்.

திருவண்ணாமலை - மனவலிமை பெருகும், நினைத்தது நிறைவேறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us