sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜூலை 03, 2024 01:40 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 5 ஆனி 21: அமாவாசை விரதம். திருவள்ளூர் வீரராகவர் தெப்போற்ஸவம். ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.

ஜூலை 6 ஆனி 22: ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்ஸவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் உற்ஸவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், அரியக்குடி சீனிவாசப்பெருமாள் இத்தலங்களில் திருமஞ்சனம்.

ஜூலை 7 ஆனி 23: முகூர்த்த நாள்.அமிர்தலட்சுமி விரதம். சந்திர தரிசனம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி நீரில் திருமஞ்சனம்.

ஜூலை 8 ஆனி 24: சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருத்தணிமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

ஜூலை 9 ஆனி 25: சதுர்த்தி விரதம். குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. மிலட்டூர் விநாயகர், தேரெழுந்துார் ஞானசம்பந்தர் புறப்பாடு. மாணிக்கவாசகர் குருபூஜை.

ஜூலை 10 ஆனி 26: முகூர்த்த நாள். சமீகவுரி விரதம். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். அமர்நீதி நாயனார் குருபூஜை.

ஜூலை 11 ஆனி 27: ஆனி உத்திர அபிஷேகம். ஸ்கந்த பஞ்சமி. சங்கரன் கோவில் கோமதியம்மன் உற்ஸவம் ஆரம்பம். சிதம்பரம், ஆவுடையார் கோவில் சிவன் தேர். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.






      Dinamalar
      Follow us