
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில் பிரகாரத்தை சுற்றினால் கிடைக்கும் நன்மைகள்
மூன்று முறை - நினைத்தது நிறைவேறும்
ஐந்து முறை - செயலில் வெற்றி
ஏழு முறை - மனத்துாய்மை
11 முறை - நீண்ட ஆயுள்
15 முறை - செல்வம் பெருகுதல்
1008 முறை - நல்ல மணவாழ்க்கை அமைதல்

