நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கைஎறிந்து ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால்
ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி மக்கிடமன்று இதென்றெண்ணி
சீர்மலி பொய்கை சென்றணைகின்ற திருவெள்ளியங்குடியதுவே!