ADDED : ஆக 11, 2016 11:27 AM

அ நிறம் | அளவு
நமோஸ்து நிர்ணித்ரஸி தே தராம்புஜ
ப்ரபோ பமேயாங்க மரீசி மஞ்சரி!
நமோஸ்து நம்ராபிமத ப்ரதாயிகே
நமோ நமஸ்தே த்வகிலாண்ட நாயிகே!!
பொருள்: மலர்ந்த செந்தாமரை போல ஒளி பொருந்தியவளே! உன் திருவடிக்கு நமஸ்காரம். வணங்குபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவளே! அகில உலகங்களுக்கும் தாயே! அகிலாண்டேஸ்வரியே! உன்னை வணங்குகிறேன்.
குறிப்பு: அகிலாண்டேஸ்வரி ஸ்தோத்திர ஸ்லோகம்
