தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : பிப் 03, 2017 09:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2017 09:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்!

நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ!!

பொருள்: சக்தியின் வடிவாகத் திகழும் வேலே! தாயாக விளங்குபவளே! நலம் தருபவளே! வணங்குவோரின் மனநலத்தைக் காப்பவளே! முருகனின் கையில் அலங்காரமாகத் திகழ்பவளே! என் மனதில் குடியிருக்கும் உன்னைப் பலமுறை வணங்குகிறேன்.

குறிப்பு: ஆதிசங்கரர் பாடிய ஸ்தோத்திரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us