தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : பிப் 17, 2017 11:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2017 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கௌரீ ப்ரியாய ரஜனீஸ கலாதராய

காலாந்தகாய புஜகாதிப கங்கணாய!

கங்காதராய கஜராஜ விமர்தனாய

தாரித்ரிய துக்க தஹனாய நம:ஸிவாய!!

பொருள்: அம்பிகை மீது அன்பு கொண்டவரே! சந்திரனைத் தலையில் சூடியவரே! காலனுக்கும் காலனாகத் திகழ்பவரே! பாம்பை ஆபரணமாக

அணிந்தவரே! கங்கையைத் தலையில் தாங்கியவரே! கஜசம்ஹார மூர்த்தியே! வறுமையைப் போக்குபவரே! கவலையைத் தீர்ப்பவரே! சிவபெருமானே! உமக்கு நமஸ்காரம்.

குறிப்பு: தாரித்ரிய தஹன சிவ ஸ்தோத்திர ஸ்லோகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us