தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மார் 17, 2017 01:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2017 01:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாமே கரே சாரு சக்ரம் வார

ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்ஸப்த நக்ரம்!

காருண்யஸம் பூர்ண நேத்ரம் ஸ்வீய

ஸௌந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம்!

ஸ்ரீபார்த்த ஸாரத்ய வேஷம் பீத

வஸ்த்ராதிபூஷம் பஜே பக்த போஜம்!

(பார்த்தசாரதி பெருமாள் ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: இடது கையில் அழகான சக்கரம் ஏந்தியவரே! கஜேந்திரன் என்னும் யானையைக் காத்தவரே! முதலையின் சாபத்தைப் போக்கியவரே! கருணை நிறைந்த கண்களைக் கொண்டவரே! அழகு மிகுந்தவரே! பிரத்யும்னன் என்னும் மன்மதனைப் பிள்ளையாகப் பெற்றவரே! பட்டு, பீதாம்பரம் அணிந்தவரே! பக்தரைக் காப்பவரே! அர்ஜுனனின் தேரோட்டியாக வந்தவரே! உம்மை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us