ADDED : ஏப் 21, 2017 12:13 PM

அ நிறம் | அளவு
ஸ்ரீசேஷ சைல ஸுநிகேதன திவ்ய மூர்த்தே
நாராயணச்யுத ஹரே நளிநாயதாக்ஷ!
லீலா கடாக்ஷ பரிரக்ஷித ஸர்வலோக
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவ லம்பம்!!
(ஸ்ரீவெங்கேடஸ்வர கராவலம்ப ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: சேஷாசலம் என்னும் திருமலையில் வாழ்பவரே! அழகிய வடிவம் கொண்டவரே! நாராயணரே! அச்சுதரே! சிங்கம் போன்றவரே! தாமரைக் கண்களை கொண்டவரே! கடைக்கண்களால் உலகை காக்கும் வெங்கடேசரே! என்னைக் கை கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
