ADDED : ஜூன் 09, 2017 01:51 PM

அ நிறம் | அளவு
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்திமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்யம் குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யஹம்
(வியாசர் இயற்றிய ஸ்லோகம்)
பொருள்: திணை மொட்டுப் போல பிரகாசம் கொண்டவரே! உவமை இல்லாத அழகு மிக்கவரே! சந்திரனின் புத்திரரே! சவுமியன் என்னும் பெயர் பெற்ற புதன் பகவானே! உம்மை வணங்குகிறேன்.
