தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூன் 23, 2017 09:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2017 09:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீசித்ஸபேஸம் பஜேஹம் - தீக்ஷி

தேந்த்ரைஸ் ஸுமந்த்ரைர்முதா பூஜிதாங்க்ரிம்

ஊர்த்வம் ஸமுத்க்ஷிப்த பாதம்- தூர

தூரேதி வேகாததி க்ஷிப்த காலம்

பக்தாவனா யாத்த ஸூலம்- தீன

பாலம் தயாளம் கபாலம் ததானம்

(ஸ்ரீ சித்ஸபேச தசக ஸ்லோகம்)

பொருள்: ஒளிமிக்க சபா மண்டபத்தின் தலைவரே! வேதம் அறிந்த தீட்சிதர்களால் வணங்கப்படும் திருவடிகளைக் கொண்டவரே! நடராஜரே! காலைத்தூக்கி ஆடுபவரே! காலனை உதைத்தவரே! பக்தர்களைக் காக்கும் சூலம் தாங்கியவரே! கருணை நிறைந்தவரே! கவலை தீர்ப்பவரே! கபாலம் ஏந்தியவரே! சிதம்பரநாதரே! உம்மை வழிபடுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us