தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : ஜூலை 28, 2017 10:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2017 10:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மானாதீத ப்ரதிதவிபவாம் மங்களம் மங்களானாம்

வக்ஷபீடீம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா

ப்ரத்யக்ஷானு ஸ்ரவிகமஹிம ப்ரார்த்தினீனாம் ப்ரஜானாம்

ஸ்ரேயோ மூர்த்திம் ஸ்ரியம சரணஸ்த்வாம் ஸரண்யாம் ப்ரபத்யே!

(வேதாந்த தேசிகரின் ஸ்ரீஸ்துதி ஸ்லோகம்)


பொருள்: அளவிட முடியாத மகிமை நிறைந்தவளே! மங்கலப் பொருட்களுக்கு எல்லாம் மங்களம் தருபவளே! திருமாலின் திருமார்பை அலங்கரிப்பவளே! பூமியிலும், விண்ணிலும் வாழ்பவர்களுக்கு நன்மை தருபவளே! உயிர்களைக் கரை சேர்க்கும் சாமர்த்தியசாலியான லட்சுமித்தாயே! உன்னைச்

சரணடைகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us