ADDED : ஆக 04, 2017 12:26 PM

அ நிறம் | அளவு
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
(ஸ்ரீதுர்கா ஸப்த ஸ்லோகியில் உள்ள ஸ்லோகம்)
பொருள்: மங்களமான அனைத்திலும் உயர்ந்ததாக இருப்பவளே! மகிழ்ச்சியும் மங்கலமும் தருபவளே! எந்தப் பொருளிலும் மங்களமாக நிரம்பி இருப்பவளே! சூரிய, சந்திர, அக்னியைக் கண்களாக கொண்டவளே! ஒளி மின்னும் கவுரித்தாயே! நாராயணியே! உன்னைச் சரணடைகிறேன்.
