தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : மே 25, 2018 04:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2018 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே

பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ!

இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்!!

பொருள்: பராசக்தியின் புதல்வனே! உன் சன்னிதானத்தை அடைந்தவர்கள் பிறவிக்கடலில் இருந்து கரையேறி விடுவர் என்பதை உலகமக்களுக்கு உணர்த்தவே கடற்கரையோரம் (திருச்செந்துாரில்) கோயில் கொண்டிருக்கிறாய். உன்னைச் சரணடைந்த என்னை ஈடேற்றுவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us