ADDED : ஜூன் 08, 2018 03:56 PM

அ நிறம் | அளவு
வக்ர துண்ட மகாகாய கோடி சூர்ய சமபிரபா
நிர்விக்னம் குரு மே தேவ சர்வ கார்யேஷு ஸர்வதா
பொருள்: வளைந்த துதிக்கையும், பெரிய உடம்பும், கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்தது போல பேரொளியும் கொண்ட விநாயகப் பெருமானே! எப்போதும், எல்லாச் செயல்களிலும் உண்டாகும் தடைகளைப் போக்கி எனக்கு அருள் செய்ய வேண்டும்.
