
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கங்காதரம் கரகளம் கண்டாகர்ண ஸமர்சிதம்!
டங்க ஹஸ்தம் டாதி மந்திர வேத்யம் வைத்யம் மஹாருஜாம்!!
(கவுதம முனிவரின் ஜம்புநாத ஸ்தோத்திர ஸ்லோகம்)
பொருள்: கங்கையைத் தாங்கியவரே! கழுத்தில் விஷத்தைக் கொண்டவரே! கண்டா கர்ணனால் பூஜிக்கப்படுபவரே! டங்கம் என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவரே! டாதி என்னும் மந்திரத்தால் அறியத் தக்கவரே! நோய் போக்கும் வைத்தியநாதரே! சிவபெருமானே! உம்மை போற்றுகிறேன்.

