தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்

இந்த வார ஸ்லோகம்


ADDED : பிப் 22, 2019 03:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2019 03:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிம்குந்த ம்ருணாலாபம்

தைத்யானாம் பரமம் குரும்

ஸர்வ சாஸ்த்ர பரவக்தாரம்

பார்க்கவம் ப்ரணமாம் யஹம்

பொருள்: பனி, முல்லை, தாமரை போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாகத் திகழ்பவரே! சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவரே! பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிரனே! உம்மை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us